முதன்மை பட்டியைத் திறக்கவும்

பலமனேர் சட்டமன்றத் தொகுதி

(பலமனேரு சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பலமனேர் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியின் எண் 293 ஆகும். இது சித்தூர் மாவட்டத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஒன்று.[1] இது சித்தூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினர்தொகு

சான்றுகள்தொகு