பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)

(பலுசிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]

பலூசிஸ்தான்
Balochistan
மாகாணம்
பலூசிஸ்தான் Balochistan-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் பலூசிஸ்தான் Balochistan
சின்னம்
பலூசிஸ்தானின் அமைவிடம்
பலூசிஸ்தானின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
துவக்கம்1 சூலை 1970
Provincial Capitalகுவெட்டா
பெரிய நகரம்குவெட்டா
அரசு
 • வகைமாகாணம்
 • நிர்வாகம்மாகாண சட்டமன்றம்
 • ஆளுனர்முஹம்மட் ஹான் அக்காசய்
 • முதலமைச்சர்Abdul Malik Baloch (NP)
 • உயர் நீதிமன்றம்பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம்
பரப்பளவு
 • மொத்தம்3,45,765 km2 (1,33,501 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்1,23,44,739
நேர வலயம்ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்)
ஐஎசுஓ 3166 குறியீடுPK-BA
மொழிகள்பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி
Provincial Assembly seats65
மாவட்டங்கள்32
உள்ளாட்சி அமைப்புகள்86
இணையதளம்www.balochistan.gov.pk
Provincial symbols of Balochistan (unofficial)
விலங்கு
பறவை
மரம்
பூ
விளையாட்டு

புவியியல்

தொகு

வடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

மக்கள்தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3,45,765 சதுர கிலோ பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 1,23,44,739 ஆகும். அதில் ஆண்கள் 64,83,653, பெண்கள் 58,60,646 மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 109 ஆக உள்ளனர்.[3]

மேலும் வாசிக்க

தொகு
  • Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பலூசிஸ்தான்_(பாகிஸ்தான்)&oldid=3604864" இலிருந்து மீள்விக்கப்பட்டது