பல்நோக்கு நீர்தேக்கம்

பல்நோக்கு நீர்தேக்கம் தொகு

ஒரு பல்நோக்கு நீர்தேக்கம் (Multipurpose reservoir) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட ஏரி. இது பல்நோக்கு தேவைகளுக்காக நிர்வகிக்கப்படுகிறது.

பொது தொகு

பல்நோக்கு நீர்த்தேக்கம் கிழ் உள்ளவற்றின் சில அல்லது பல செயல்பாடுகளைச் சமம்படுத்த நிர்வகிக்கப்படுகிறது[1].

  • தண்ணீர் விநியோகம்
  • வெள்ளக் கட்டுப்பாடு
  • மண் அரிப்பு
  • சுற்றுச்சூழல் நிர்வகித்தல்
  • நீர்மின் ஆற்றல் உற்பத்தி
  • படகுப் பயணம்
  • பொழுதுபோக்கு
  • நீர்ப்பாசனம்

இதன் பல் நோக்கு தேவையை பார்க்கும் போது, நிர்வகிக்கும் முகவர்கள் தான் இந்த அத்தியாவசிய தேவையைச் சமம்படுத்தி வழங்கும் கடமையுள்ளவர்கள். எடுத்துக்காட்டாக நீர்மின் ஆற்றல் உற்பத்தியை கவனிக்கும் மேலாளர் ஏரியின் கொள்ளளவை எவ்வளவு அதிகமாக வைக்க முடியும் என்பதில் கவனமாக இருப்பார், ஏனென்றால் நீர்த்தேக்கத்தில் இருக்கும் நீர் அவர்களின் மின்னாக்கிக்கு ஒரு எரிபொருளாக பயன்படும். ஆனால் வெள்ளக் கட்டுப்பாடுக்கு மேலாளராக இருப்பவர் தங்கள் ஏரியின் அளவை எவ்வளவு குறைவாக வைக்க முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்திருப்பார். ஏனென்றால் இருக்கும் இடம் மழைநீர் சேமிக்கப் பயன்படும்.

மேற்கோள்கள் தொகு

  1. "TVA Document" (PDF). Archived from the original (PDF) on 2008-07-04. பார்க்கப்பட்ட நாள் 2017-07-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்நோக்கு_நீர்தேக்கம்&oldid=3562078" இலிருந்து மீள்விக்கப்பட்டது