பல்லவராயர் பங்காளிகளின் கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில்

கொப்பாட்டி ஈசுவரி அம்மன் கோவில் அய்யம்பாளையம் கள்ளர் தெருவில் உள்ளது. இதன் பரம்பரை பரம்பரையாக பல்லவராயர் பங்காளிகள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோவிலின் பரம்பரை ட்ரஸ்ட்டி அசோகன் பல்லவராயர் அவர்களது முயற்சியால் தற்போதுள்ள கோவில் கட்டி முடிக்கப்பட்டது.