பழைய உலக மான்
பழைய உலக மான் என்பது மான் குடும்பத்தின் ஒரு துணைக்குடும்பமாகும். இப்பெயர் இவை தோன்றிய இடத்தைக் குறிக்கிறது, தற்போதைய பரவலை அல்ல. இவற்றின் எலும்பு அமைப்பு புதிய உலக மான்களிலிருந்து வேறுபடுகிறது.
பழைய உலக மான் புதைப்படிவ காலம்:பின் மியோசீன் முதல் தற்காலம் வரை | |
---|---|
![]() | |
பெர் தாவீதனின் மான் (Elaphurus davidianus) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | பாலூட்டி |
வரிசை: | இரட்டைப் படைக்குளம்பி |
குடும்பம்: | மான் |
துணைக்குடும்பம்: | பழைய உலக மான் கோல்ட்புஸ், 1820 |
பேரினம் | |
Elaphodus |
உசாத்துணைதொகு
- ↑ "Archived copy". 2012-12-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-01-23 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)