பவளக் கடல் தீவுகள்

பவளக் கடல் தீவுகள் பிரதேசம் (Coral Sea Islands Territory) என்பது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் வடகிழக்கே பவளக் கடலில் அமைந்துள்ள சிறு வெப்பவலயத் தீவுக் கூட்டங்களாகும். இத்தீவுகளில் விலிஸ் தீவு மட்டுமே மக்கள் வசிக்கும் தீவாகும்.இப்பிரதேசத்தின் மொத்தப் பரப்பளவு 780,000 கிமீ² ஆகும். இங்கு கிட்டத்தட்ட 30 வெவ்வேறு பவளப்பாறை (reefs) திட்டுக்களும் உள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 51 தீவுகள் உள்ளன

கோரல் கடல் தீவுகளின் வரைபடம்

வெளி இணைப்புகள்தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பவளக்_கடல்_தீவுகள்&oldid=2546319" இருந்து மீள்விக்கப்பட்டது