பவானி ஐ. பி. எஸ். (திரைப்படம்)

கிச்சா இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பவானி ஐ. பி. எஸ். 2011 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சினேகா நடித்த இப்படத்தை ஜி. கிச்சா இயக்கினார்.

பவானி ஐ. பி. எஸ்.
இயக்கம்ஜி. கிச்சா
தயாரிப்புஜி. கிச்சா
சாகுல் ஹமீது
இசைதினா
நடிப்புசினேகா
விவேக்
மனோஜ் கே. ஜெயன்
சம்பத் ராஜ்
கோட்டா சீனிவாச ராவ்
டெல்லி கணேஷ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்


வெளி இணைப்புகள் தொகு