பவுட்டர்
புறா வகைக் குழு
பவுட்டர் வகைகள் பெரிய காற்றுப்பைகளைக் கொண்டுள்ளன.[1] தங்கள் அசாதாரண தோற்றம் காரணமாக இவை அலங்கார இனங்களாக மதிக்கப்படுகின்றன. இவை ஐரோப்பாவில் சுமார் 400 ஆண்டுகளாக வளர்க்கப்படுகின்றன.
வகைகள் தொகு
மேலும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2.