பஹ்ரேய்னில் தமிழர்

தமிழ்ப் பின்புலத்துடன் பஹ்ரேய்னில் வசிப்பவர்களை பஹ்ரேய்ன் தமிழர் எனலாம்.
(பஹ்ரேய்ன் தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்ப் பின்புலத்துடன் பஹ்ரேய்னில் வசிப்பவர்களை பஹ்ரேய்ன் தமிழர் எனலாம். பஹ்ரேய்னில் ஏறத்தாழ 7000[சான்று தேவை] தமிழர்கள் வாழ்கின்றார்கள். பெரும்பாலனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் இருந்து வேலை செய்ய சென்றவர்கள் ஆவர்.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஹ்ரேய்னில்_தமிழர்&oldid=3220169" இலிருந்து மீள்விக்கப்பட்டது