பாக்கித்தான் துடுப்பாட்ட வாரியம்
விளையாட்டு வாரியம்
(பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் (Pakistan Cricket Board, PCB) தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட்டதாக பாக்கிஸ்தானில் நடைபெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் ள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்துவதுவும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் கடமையாகும்.
பாதுவா சின்னம் | |
நாடு: | பாக்கிஸ்தான் |
---|---|
Industry: | விளையாட்டு (துடுப்பாட்டம்) |
Founded: | 1948 |
Director General: | ஜாவெட் மியன்டாட் |
Chairman: | Ijaz Butt |
chief selector (interim period) : | Wasim Bari |
வளைத்தளம்: | http://www.pcb.com.pk |