முதன்மை பட்டியைத் திறக்கவும்

பாக்கோ பேன்யா

பாக்கோ பேன்யா சூன் திங்கள் 1ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரான்ஸிஸ்க்கோ பேன்யா பெரேஸ். இவர், அவரது ஆறாம் வயதிலேயே கிதார் கற்க ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வயதிலேயே மேடையில் வாசிக்க ஆரம்பித்து விட்டார். இவர், செம்மிசை கிதார் கலைஞர் சான் வில்லியம்ஸின் நல்ல நண்பர் ஆவார்.

பாக்கோ பேன்யா
Paco Peña in 1984.jpg
பிறப்பு1 சூன் 1942 (age 77)
குர்துபா
பணிகித்தார் ஒலிப்பனர், பல்கலைக்கழகப் பேராசிரியர்
பாணிபிளமேன்கோ இசை
இணையத்தளம்http://www.pacopena.com

மேலும் காண்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

http://www.youtube.com/watch?v=63a4R8m0_Dg (பாக்கோ பேன்யாவின் கிரனயீனாஸ்)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்கோ_பேன்யா&oldid=2733802" இருந்து மீள்விக்கப்பட்டது