பாகுபத் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
(பாக்பத் மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பாகுபத் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. [1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்தின் மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[2][3]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/இல்லை) மாவட்டம்
43 சிவால்காசு இல்லை மீரட் மாவட்டம்
50 சப்ரவுலி இல்லை பாகுபத் மாவட்டம்
51 பரவுத் இல்லை பாகுபத் மாவட்டம்
52 பாகுபத் இல்லை பாகுபத் மாவட்டம்
57 மோதி நகர் இல்லை காசியாபாத் மாவட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-11-Baghpat". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 503. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-07.
  4. "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014.