பாசம் (திரைப்படம்)

டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாசம் (Paasam) 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாசம்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புடி. ஆர். ராமண்ணா
ஆர். ஆர். பிக்சர்சு
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. ஆர்
சரோஜா தேவி
கல்யாண்குமார்
ஷீலா
வெளியீடுஆகத்து 31, 1962
ஓட்டம்.
நீளம்4486 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசம்_(திரைப்படம்)&oldid=3724415" இலிருந்து மீள்விக்கப்பட்டது