பாசிகுல விநாயகர் கோயில்

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், எடுத்துக்கட்டி என்ற கிராமத்தில் பாசிகுல விநாயகர் கோயில் அமைந்துள்ளது.[1] இந்த விநாயகருக்கு 4 கைகள் உள்ளது. இரண்டு கைகள் மறைந்தும் இரண்டு கைகள் வெளியில் தெரியும்படியும் லிங்க வடிவில் விநாயகர் அமர்ந்துள்ளார். சிறிய குட்டியானை உட்கார்ந்திருப்பதுபோலக் காட்சியளிக்கிறார். பாசிகுல விநாயகர் சன்னதி ஊருக்கு ஒதுக்குபுறமாக அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தலவிருச்சம் வன்னி மரம்.

பாசிகுல விநாயகர் கோயில்
பெயர்
பெயர்:பாசிகுல விநாயகர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை மாவட்டம்
அமைவு:தரங்கம்பாடி எடுத்துக்கட்டி
கோயில் தகவல்கள்
சிறப்பு திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிகுல_விநாயகர்_கோயில்&oldid=3719214" இலிருந்து மீள்விக்கப்பட்டது