ஃபாசில்கா மாவட்டம்

(பாசில்கா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஃபாசில்கா மாவட்டம், இந்திய பஞ்சாபில் உள்ள மாவட்டம். இந்த மாவட்டத்தில் 314 வருவாய்க் கிராமங்கள் உள்ளன. இதன் தலைமையக ஃபாசில்காவில் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பெரிய நகரம் அபோஹர் ஆகும்.

ஃபாசில்கா மாவட்டம்
ਫ਼ਾਜ਼ਿਲਕਾ ਜ਼ਿਲਾ
Fazilka district
மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மொழிகள்
 • அலுவல்பஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டம் மூன்று வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

  • ஃபாசில்கா
  • அபோஹர்
  • ஜலாலாபாத்

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபாசில்கா_மாவட்டம்&oldid=2600380" இருந்து மீள்விக்கப்பட்டது