பாசுமா
பாசுமா | |
---|---|
பாசுமா ஜிகாசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | பாசுமாடோடியா
|
குடும்பம்: | பாசுமோடிடே
|
பேரினம்: | பாசுமா லிச்டென்இசுடெயின், 1796
|
வேறு பெயர்கள் | |
|
பாசுமா (Phasma)[1] என்பது பாசுமாடிடே குடும்பத்தில் உள்ள குச்சிப் பூச்சிகளின் ஒரு பேரினமாகும், இது பாசுமாடினே துணைக்குடும்பத்தினையும் பாசுமாடினி இனக்குழுவினையும் சார்ந்தது. பாசுமா பேரினத்தினைச் சார்ந்த சிற்றினங்கள் வாலேசியா மற்றும் நியூ கினியில் காணப்படுகிறது
சிற்றினங்கள்
தொகுவாழ்க்கை பட்டியல் தரவுத்தளத்தில் பாசுமா பேரினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டச் சிற்றினங்கள்: [1]
- பாசுமா ஜிகாசு (லின்னேயஸ், 1758) – மாதிரி இனம் (பாசுமா எம்பூசா லிச்டென்இசுடெயின்)
- பாசுமா மாரோசென்சி கென்னெமான், 1998
- பாசுமா ரெயின்வார்தி கான், 1842
படம்
தொகு-
பாசுமா ரெயின்வார்தி, பெண் பூச்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Roskov Y.; Kunze T.; Orrell T.; Abucay L.; Paglinawan L.; Culham A.; Bailly N.; Kirk P.; Bourgoin T. (2011). Didžiulis V. (ed.). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Phasma தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.