பாடியநல்லூர்
பாடியநல்லூர் (ஆங்கில மொழி: Padianallur) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி செங்குன்றம் புறநகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது.
பாடியநல்லூர் Padianallur | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவள்ளூர் மாவட்டம் |
ஏற்றம் | 69 m (226 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600 052 |
அருகிலுள்ள ஊர்கள் | செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி |
மாநகராட்சி | பெருநகர சென்னை மாநகராட்சி |
மாவட்ட ஆட்சித் தலைவர் | மருத்துவர் ஆல்பி ஜான் வர்கீஸ், இ. ஆ. ப. |
இணையதளம் | https://chennaicorporation.gov.in |
கடல் மட்டத்திலிருந்து சுமார் 69 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பாடியநல்லூர் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள் 13°11′56″N 80°10′35″E / 13.1989°N 80.1765°E ஆகும். செங்குன்றம், காரனோடை ஊராட்சி, புழல், அலமாதி ஆகியவை பாடியநல்லூர் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
பாடியநல்லூர் திருநீற்றீசுவரர் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோயில்,[1][2] செல்வ விநாயகர் கோயில்[3] மற்றும் மொண்டிமாரியம்மன் கோயில்[4] ஆகியவை பாடியநல்லூர் பகுதியில் அமைந்துள்ளன.
பாடியநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடி ஒன்றும் அமையப் பெற்றுள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Arulmigu Muneeswarar Alias Angala Eswari Temple, Padiyanallur - 600052, Tiruvallur District [TM001605].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ Saikiran (2023-04-10). "பாடியநல்லூர் முனீஸ்வரர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழா". www.instanews.city. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "Arulmigu Selva Vinayagar Temple, Centre Of The Village, Padiyanallur - 600052, Tiruvallur District [TM002400].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "Arulmigu Mondimariamman Temple, Byepass Road, Padiyanallur - 600052, Tiruvallur District [TM002402].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.
- ↑ "பாடியநல்லூர் சுங்கச்சாவடி: மரண பயம் காட்டிய யூ-டர்ன்... குட்பை சொன்ன ரெட் ஹில்ஸ் ரூட்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-07-01.