பாட்டாளியின் வெற்றி

அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாட்டாளியின் வெற்றி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாட்டாளியின் வெற்றி
இயக்கம்ஏ. சுபராவ்
தயாரிப்புவை. வி. சௌத்ரி
சம்பு பிலிம்ஸ்<
கதைகதை சக்கர சத்யா நாராயணா
இசைராஜேஸ்வர ராவ்
மாஸ்டர் வேணு
நடிப்புஏ. நாகேஸ்வரராவ்
ரங்கராவ்
டி. எஸ். பாலையா
கே. ஏ. தங்கவேலு
சாரங்கபாணி
சாவித்திரி
கிரிஜா
சுகுமாரி
ஈ. வி. சரோஜா
கே. ஆர். செல்லம்
வெளியீடுபெப்ரவரி 19, 1960
ஓட்டம்.
நீளம்15963 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளியின்_வெற்றி&oldid=3949823" இலிருந்து மீள்விக்கப்பட்டது