பாட்டாளி மகன்

பாட்டாளி மகன் என்பது 1990 ஆம் ஆண்டய செந்தில்நாதன் இயக்கி, தயாரித்த தமிழ் திரைப்படம் ஆகும். இப்படத்தில் அர்ஜுன், சிந்து மற்றும் மா. நா. நம்பியார் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சங்கீத ராஜன் இசை அமைத்து பிப்ரவரி 16, 1990 அன்று வெளியிடப்பட்டது. [1] [2] [3]

பாட்டாளி மகன்
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புகோவை மணி
கதைகோவை மணி
நஞ்சை தங்கம்
இசைஎஸ். சங்கீத ராஜன்
நடிப்பு
ஒளிப்பதிவுகேசவன்
படத்தொகுப்புசத்தி பாபு
கலையகம்அன்பு லட்சுமி பிலிம்ஸ்
வெளியீடு16 பெப்ரவரி 1990
ஓட்டம்113 நிமிடங்கள்
நாடுIndia
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

 • அர்ஜுன்
 • சிந்து
 • எம். என். நம்பியார்
 • சத்தியப்பிரியா
 • கவுண்டமணி
 • செந்தில்
 • குமரிமுத்து
 • கமலா காமேஷ்
 • விஜயசந்திரிகா
 • ஸ்ரீபாலா
 • கே. கே. சௌந்தர்
 • கே. கண்ணன்
 • ஓமக்குச்சி நரசிம்மன்
 • உசிலமணி
 • கனல் கண்ணன்

இசை தொகு

Paattali Magan
soundtrack
Sangeetha Rajan
வெளியீடு1990
ஒலிப்பதிவு1990
இசைப் பாணிFeature film soundtrack

இப்படத்தின் இசையமைப்பாளர் சங்கீத ராஜன். [4] 1990 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில் 4 பாடல்கள் உள்ளன.

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'தோப்புக்குள்ளே குருவி' கே. ஜே. யேசுதாஸ், சித்ரா 4:34
2 'நாட்டாம பொண்ணு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா 4:17
3 'பாட்டாளி மகன்' எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:19
4 'பூத்திருச்சு' யேசுதாஸ், சுஜாதா மோகன் 6:15
5 'தெம்மாங்கு' எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டாளி_மகன்&oldid=3140208" இருந்து மீள்விக்கப்பட்டது