பாணந்துறை

இலங்கையில் உள்ள இடம்

பாணந்துறை (Panadura, சிங்களம்: පානදුර, பாணதுற) என்பது இலங்கையின் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். இது தலைநகர் கொழும்பின் தெற்கே 28 கிமீ தூரத்தில் உள்ளது. இது பாணந்துறை நகரசபையால் நிருவகிக்கப்படுகின்றது.

பாணந்துறை
පානදුර
Panadura
நகரம்
நாடுஇலங்கை
Provinceமேல் மாகாணம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

பொதுப் போக்குவரத்து தொகு

தொடருந்து

நகரின் கிழக்கே அமைந்துள்ள பாணந்துறை தொடருந்து நிலையம் கொழும்பு - மாத்தறை நகரின் தொடருந்து வழியை இணைக்கிறது.

பேருந்து

பாணந்துறை நகரம் காலி வீதியில் அமைந்துள்ளதால், கொழும்பில் இருந்து காலி வீதி வழியாக பாணந்துறை வரை பேருந்து சேவைகள் உள்ளன. அத்துடன் காலி வரை செல்லும் பேருந்துகள் இங்கு நிறுத்தப்படுகின்றன.

பாணந்துறை வரை சேவையாற்றும் பேருந்து இலக்கங்கள்:

பாடசாலைகள் தொகு

  • சென் ஜோன்ஸ் கல்லூரி, பாணந்துறை
  • சிறீ சுமங்கல ஆண்கள் கல்லூரி
  • சிறீ சுமங்கல மகளிர் மகா வித்தியாலயம்
  • பாணந்துறை ரோயல் கல்லூரி
  • அகமதி மகலிர் வித்தியாலயம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாணந்துறை&oldid=3386245" இருந்து மீள்விக்கப்பட்டது