பாண்டியன் (திரைப்படம்)

பாண்டியன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமனின் தயாரிப்பு, இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலி, மற்றும் பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.

பாண்டியன்
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
இசைஇளையராஜா
நடிப்புரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், பிரபாகர்,சரண்ராஜ் வினுசக்கரவர்த்தி, ராதாரவி, டெல்லி கணேஷ், ராக்கி, ரவிராஜா, உதயபிரகாஷ், பிரதாப் சந்திரன், ஹேம்நாக் பாபு, சுப்ரமணியன், நடராஜ், எம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ராஜ்மதன், வி.நரசிம்மன், ஆனந்த், டைப்பிஸ்ட் கோபு, நாகராஜசோழன், தனபால், "டப்பிங்" ஜானகி, சாந்தினி, "பேபி"மோனிஷா, அர்ச்சனா, பூரண்சிங், அனுஜா, சத்யா, ஜெயகலா, ஜெயசுதா
வெளியீடுஅக்டோபர் 25, 1992
நாடுஇந்தியா
மொழிதமிழ்