பாண்டிய நாடு (திரைப்படம்)

சுசீந்திரன் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாண்டிய நாடு (ஆங்கிலம்: Pandiya Naadu) நவம்பர் 2, 2013 ஆம் தேதி வெளியான இந்தியத் தமிழ் திரைப்படம். இப்படத்தை முதல் முறையாக நடிகர் விஷால் தயாரித்துள்ளார்.

பாண்டியநாடு
இயக்கம்சுசீந்திரன்
தயாரிப்புவிஷால்
கதைசுசீந்திரன்
பாஸ்கர் சக்தி
(வசனம்)
திரைக்கதைசுசீந்திரன்
இசைடி.இமான்
நடிப்புவிஷால்
பாரதிராஜா
லட்சுமி
சூரி
குரு சோமசுந்தரம் ஷரத் லோஹித்ஸ்வா
ஒளிப்பதிவுஆர்.மதி
படத்தொகுப்புஆண்டனி
கலையகம்விஷால் பிலிம் ஃபேக்டரி
விநியோகம்வேந்தர் மூவிஸ்
வெளியீடுநவம்பர் 2, 2013 (2013-11-02)
ஓட்டம்137 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
மொத்த வருவாய்50 கோடி (US$6.3 மில்லியன்)[1]

தணிக்கை

தொகு

இப்படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் இத்திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏனெனில் யு ஏ சான்றிதழ் பெறும் படங்களைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது கடினம்.[2]

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "50 Days, 5O Crore - Jackpot for Vishal - Behind Frames". Archived from the original on 8 December 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2014.
  2. பாண்டிய நாடு படத்துக்கு யுஏ... விஷால் ஷாக்.. மறு தணிக்கைக்கு முயற்சி!

வெளி இணைப்புகள்

தொகு