பாதபூஜை

பாத பூஜை 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

பாத பூஜை
இயக்கம்ஏ. பீம்சிங்
தயாரிப்புஅன்பழகன்
காசிராம் பிக்சர்ஸ்
இசைஜெய விஜயா
நடிப்புசிவகுமார்
ஜெயசித்ரா
வெளியீடுசெப்டம்பர் 19, 1974
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாதபூஜை&oldid=3171805" இருந்து மீள்விக்கப்பட்டது