பாத்திரம்கழுவி

உணவு சமைக்க உதவும் உபகரணங்களையும், உண்ண பயன்படும் பாத்திரங்களையும் கழுவக்கூடிய இயந்திரம் பாத்திரம்கழுவி ஆகும். இது சூடேற்றப்பட்ட (55-65 degrees Celsius) நீரை வேகமாக பாத்திரங்கள் மீது தெளிப்பதன் மூலம் பாத்திரங்களை சுத்தமாக்குகிறது. முதலில் அழுக்ககற்றும் கலவை கலந்த சூடுநீரை தெளித்து, பின்னர் தெளிவான சுடுநீரைத் தெளிக்கிறது. மின்சக்தியில் இயங்கும் இந்த இயந்திரம் நேரத்தையும் மனித உழைப்பையும் சேமிக்கிறது.

திறந்த நிலையிலிருக்கும் பாத்திரம்கழுவி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாத்திரம்கழுவி&oldid=3109406" இருந்து மீள்விக்கப்பட்டது