பானக்கரம்

பானக்கரம் என்பது புளி, வெல்லம்/கருப்பட்டி, திப்பிலி, ஏலம் ஆகியவை கலந்து தயாரிக்கப்படும் சுவைநீர். முன்னர், கோடைகாலத்தில் தமிழ்நாட்டில் இது விரும்பிக் குடிக்கப்பட்டது. இன்றும் சில ஊர்களில் கோயில் திருவிழாக்களின் போது மோர்ப்பந்தல், தண்ணீர்ப்பந்தல் போன்று பானக்கரமும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானக்கரம்&oldid=1227811" இருந்து மீள்விக்கப்பட்டது