பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.
பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். [1] சேரன்மாதேவி வட்டத்தில் அமைந்த பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பாப்பாக்குடியில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பாப்பகுடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 68,343 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 10,692 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 188 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
தொகுபாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 10 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[3]
- பாப்பாக்குடி
- வடக்கு அரியநாயகிபுரம்
- அரிகேசவநல்லூர்
- இடைக்கால்
- பல்லக்கால்
- ரெங்கசமுத்திரம்
- கபாலிபாறை
- அத்தாலநல்லூர்
- சாட்டுப்பத்து
- திருப்புடைமருதூர்
வெளி இணைப்புகள்
தொகு- திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
- ↑ 2011 Census of Thirunelveli District
- ↑ பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்