பாமா விஜயம் (1967 திரைப்படம்)
கைலாசம் பாலசந்தர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
பாமா விஜயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[2]
பாமா விஜயம் | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | எம். எஸ். காசி விஸ்வநாதன் மனோகர் பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | நாகேஷ் முத்துராமன் காஞ்சனா ஜெயந்தி |
வெளியீடு | பெப்ரவரி 24, 1967 |
நீளம் | 4570 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
விருதுகள்
தொகு- 1967 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசின் திரைப்பட விருது - மூன்றாவது இடம்
மேற்கோள்கள்
தொகு- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑ "Bama Vijayam (Original Motion Picture Soundtrack) – EP". iTunes. Archived from the original on 15 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.