பாம்பே ஜெயஸ்ரீ

தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். அவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.

பாம்பே ஜெயஸ்ரீ
பின்னணித் தகவல்கள்
பிறப்புஇந்தியா
இசை வடிவங்கள்கர்நாடக இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)குரல் இசை
இசைத்துறையில்1982–தற்போதும்
இணையதளம்bombayjayashri.com

திரைப்படப் பின்னணி பாடகியாக

தொகு

மின்னலே தமிழ்த் திரைப்படத்தில் இடம் பெற்ற வசீகரா பாடலின் மூலம் பரவலாக அறியப்பட்டார்.

குறிப்பிடத்தக்க திரைப்படப் பாடல்களின் பட்டியல்

தொகு
பாடல் திரைப்படம் இசையமைப்பாளர்
"கையில்   வீணை ஏந்தும் " வியட்நாம் காலனி இளையராஜா
"நின்னை சரண் " பாரதி (திரைப்படம்) இளையராஜா
"அபிநயம் காட்டுகின்ற " உழியின் ஓசை இளையராஜா
"உன்னை தேடும் " பொன் மகள் இளையராஜா
"சுட்டும் விழி " கஜினி ஹாரிஸ் ஜெயராஜ்
"நறுமுகையே நறுமுகையே " இருவர் ரகுமான்
"ஒன்றா ரெண்டா " காக்க காக்க ஹாரிஸ் ஜெயராஜ்
"வசீகரா" மின்னலே ஹாரிஸ் ஜெயராஜ்
"மின்னல்கள் கூத்தாடும் " பொல்லாதவன் ஜி. வி. பிரகாஷ் குமார்
"பாதி காதல் " மோதி விளையாடு ஹரிஹரன் , லெஸ்லி லெவிஸ்
"உயிரே என் உயிரே" தொட்டி ஜெயா ஹாரிஸ் ஜெயராஜ்
"பார்த்த முதல்" வேட்டையாடு விளையாடு ஹாரிஸ் ஜெயராஜ்
"சிறு தொடுதலிலே" லாடம் தரண்
"யாரோ மனதிலே " தாம் தூம் ஹாரிஸ் ஜெயராஜ்
"மலர்களே" புதுக்கோட்டையிலிருந்து சரவணன் யுவன் சங்கர் ராஜா
"முதல் கனவே" மஜ்னு ஹாரிஸ் ஜெயராஜ்
"உனக்குள் நானே " பச்சைக்கிளி முத்துச்சரம் ஹாரிஸ் ஜெயராஜ்
"செல்லமே செல்லமே" சத்யம் ஹாரிஸ் ஜெயராஜ்
"வெண்பனியே" கோ ஹாரிஸ் ஜெயராஜ்
"யம்மா ஏ அழகம்மா" வனமகன் ஹாரிஸ் ஜெயராஜ்

விருதுகள்

தொகு

சான்றுகோள்கள்

தொகு
  1. "Oscar cheer for India: Bombay Jayashri bags nomination | Deccan Chronicle". Archived from the original on 2013-01-11. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.
  2. "Bombay Jayashri bags Oscar nomination - Hindustan Times". Archived from the original on 2013-01-10. பார்க்கப்பட்ட நாள் 2013-01-11.
  3. Life of Pi brings India in focus at Oscars with 11 nominations - Entertainment - DNA

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாம்பே_ஜெயஸ்ரீ&oldid=4120500" இலிருந்து மீள்விக்கப்பட்டது