பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு (National Executive of Bharatiya Janata Party), பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழுவானது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக் குழு ஆகும். இக்குழு கட்சியின் ஒட்டுமொத்த மூலோபாயங்கள் மற்றும் கொள்கை முடிவை எடுக்கிறது. பஜகவின் தலைவரால் நியமிக்கப்படும் 120 உறுப்பினர்களைக் கொண்டது இக்குழு. 120 கொண்ட தேசிய செயற்குழுவில் தற்போது 80 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். [1]மீதம் 40 உறுப்பினர் இடங்கள் காலியாக உள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு
மரபு சின்னம் அல்லது சின்னம்
வகை
வகை
ஆட்சிக் குழு
(பாரதிய ஜனதா கட்சி) of India
தலைமை
தேசியத் தலைவர்
நாடாளுமன்றக் குழுத் தலைவர்
பொதுச் செயலாளர் (அமைப்பு) G
கட்டமைப்பு
உறுப்பினர்கள்120
அரசியல் குழுக்கள்
பாரதிய ஜனதா கட்சி
செயற்குழுக்கள்நாடாளுமன்றக் குழு
செயற்குழுக்கள்மத்திய தேர்தல் குழு
வலைத்தளம்
https://www.bjp.org

கட்சித் தலைவருக்கு உதவிட தேசிய செயற்குவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் 7 துணைத் தலைவர்கள், 5 பொதுச் செயலாளர்கள், ஒரு பொதுச் செயலாளர் (அமைப்பு), ஒரு பொருளாளர் மற்றும் 5 செயலாளர்கள் செயல்படுவர்.

கட்சி அரசியலமைப்பின் விதிகளை இயற்றுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் மற்றும் விதிகளை விளக்குவதற்கும் தேசிய செயற்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. இக்குழுவின் முழு அமர்வு அல்லது தேசிய கவுன்சிலின் சிறப்பு அமர்வின் மூலம் திருத்தத்திற்கு உட்பட்ட கட்சி அரசியலமைப்பை தேசியத் தலைவர் திருத்தலாம், மாற்றலாம் மற்றும் சேர்க்கலாம். தேசிய செயற்குழு தலைவர் கட்சியின் தேர்தல்களை மேற்பார்வையிடுவதுடன், கட்சியின் தேர்தலை நடத்துவதற்கு ஒரு தேர்தல் அதிகாரியை நியமிக்கிறது.

நடப்பு தேசிய செயற்குழு உறுப்பினர்கள்

தொகு
வரிசை எண் பெயர் மாநிலம்
1. நரேந்திர மோதி உத்தரப் பிரதேசம்
2. லால் கிருஷ்ண அத்வானி தில்லி
3. முரளி மனோகர் ஜோஷி உத்தரப் பிரதேசம்
4. ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம்
5. அமித் சா குஜராத்
6. நிதின் கட்காரி மகாராஷ்டிரம்
7. பியுஷ் கோயல் மகாராஷ்டிரம்
8. விஷால் ஜோலி அந்தமான் & நிக்கோபர்
9. கண்ணா லெட்சுமிநாராயணா ஆந்திரப் பிரதேசம்
10. கிரண் ரிஜிஜூ அருணாச்சலப் பிரதேசம்
11. விஜயா சக்கரவர்த்தி அசாம்
12. இரவி சங்கர் பிரசாத் பிகார்
13. கிரிராஜ் சிங்
14. பாகீரதி தேவி
15. நித்தியானந்த ராய் யாதவ்
16. சரோஜ் பாண்டே சத்தீஸ்கர்
17. அஜய் சந்திரசேகர்
18. லதா உசேந்தி
19. ஹர்ஷ் வர்தன் தில்லி
20. சுப்பிரமணியம் செயசங்கர்
21. மீனாட்சி லேகி
22. இரமேஷ் பிதுரி
23. மனோஜ் திவாரி
24. சிறீபாத நாயக் Goa
25. புருசோத்தம் ருபாலா குஜராத்
26. மன்சுக் எல். மாண்டவியா
27. பூபேந்தர் யாதவ் அரியானா
28. கிருஷ்ண பால் குர்ஜார்
29. சுனிதா துக்கல்
30. அனுராக் தாகூர் இமாச்சலப் பிரதேஷ்
31. ஜிதேந்திர சிங் ஜம்மு & காஷ்மீர்
32. தராக்‌ஷன் அந்துராபி
33. பிரகலாத ஜோஷி கர்நாடகா
34. நிர்மலா சீதாராமன்
35. வி. முரளிதரன் கேரளம்
36. கும்மணம் இராஜசேகரன்
37. நரேந்திர சிங் தோமர் மத்தியப்பிரதேசம்
38. வீரேந்திர குமார் காதிக்
39. ஜோதிர் ஆதித்யா மாதவராவ் சிந்தியா
40. நரோத்தம் மிஸ்ரா
41. பிரகாஷ் ஜவடேகர் மகாராட்டிரம்
42. வினய் சகஸ்ரபுத்தே
43. சித்ரா வாக்
44. தொங்கம் விஸ்வஜித் சிங் மணிப்பூர்
45. அலெக்சாந்தர் லாலூ ஹெக் மேகாலாயா
46. தர்மேந்திர பிரதான் ஒடிசா
47. ஜூவல் ஓரம்
48. அஸ்வினி வைஷ்ணவ்
49. நமச்சிவாயம் புதுச்சேரி
50. ஹர்தீப் சிங் பூரி பஞ்சாப்
51. சோம் பிரகாஷ்
52. ஓம் பிரகாஷ் மாத்தூர் இராஜஸ்தான்
53. கஜேந்திர சிங் செகாவத்
54. அர்ஜுன் இராம் மெக்வால்
55. ஜஸ்கௌர் மீனா
56. பொன். இராதாகிருஷ்ணன் தமிழ்நாடு
57. ஜி. கிஷன் ரெட்டி தெலங்காணா
58. ஏ. பி. ஜிதேந்தர் ரெட்டி
59. ஜி. விவேகானந்தா
60. கரிகபட்டி மோகன் ராவ்
61. பிரதிமா பௌமிக் திரிபுரா
62. அஜய் பட் உத்தராகண்ட்
63. சத்பால் மகாராஜ்
64. விஜய் பகுணா
65. மகேந்திர நாத் பாண்டே உத்தரப் பிரதேசம்
66. ஸ்மிருதி இரானி
67. முக்தர் அப்பாஸ் நக்வி
68. சந்தோஷ் கங்வார்
69. சாத்வி நிரஞ்சன் ஜோதி
70. தாரா சிங் சௌகான்
72. பிரஜேஷ் பாதக்
73. சஞ்சீவ் பால்யான்
74. அணில் ஜெயின்
75. மிதுன் சக்கரவர்த்தி மேற்கு வங்காளம்
76. தினேஷ் திரிவேதி
77. சுவாபன் தாஸ்குப்தா
78. பாகீரதி கோஷ்
79. அனிர்பன் கங்குலி
80. முகுத் மணி அதிகாரி

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "National Executive Members Of BJP". Archived from the original on 2022-04-21. பார்க்கப்பட்ட நாள் 2022-04-21.