பாரதிய ஜனதா கட்சியின் முதலமைச்சர்கள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் இந்திய மாநிலங்களை ஆண்ட மற்றும் ஆண்டு கொண்டிருக்கும் முதல்வர்களின் பட்டியல்:[1]

அருணாசலப் பிரதேசம்தொகு

படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  கேகோங்க் அபாங்க்[lower-greek 1] 31 ஆகத்து 2003 29 ஆகத்து 2004 0 ஆண்டுகள், 364 நாட்கள் 6வது
  பெமா காண்டு*[9] 31 திசம்பர் 2016 28 மே 2019 5 ஆண்டுகள், 338 நாட்கள் 9வது
29 மே 2019 பதவியில்


அசாம்தொகு

படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  சர்பானந்த சோனாவால் 24 மே 2016 9 மே 2021 4 ஆண்டுகள், 350 நாட்கள் 14ஆவது
  ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மா * 10 மே 2021 பதவியில் 1 ஆண்டு, 208 நாட்கள் 15ஆவது
Key
 •   *    – பதவியில்

சத்தீஸ்கர்தொகு

படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  ரமன் சிங் 7 திசம்பர் 2003 11 திசம்பர் 2008 15 ஆண்டுகள், 157 நாட்கள் 2ஆவது
12 திசம்பர் 2008 11 திசம்பர் 2013 3ஆவது
12 திசம்பர் 2013 16 திசம்பர் 2018 4ஆவது

தில்லிதொகு

படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  மதன் லால் குரானா 2 திசம்பர் 1993 26 பிப்ரவரி 1996 2 ஆண்டுகள், 86 நாட்கள் 1ஆவது
  சாகிப் சிங் வர்மா 26 பிப்ரவரி 1996 12 அக்டோபர் 1998 2 ஆண்டுகள், 228 நாட்கள்
  சுஷ்மா சுவராஜ் 12 அக்டோபர் 1998 3 திசம்பர் 1998 0 ஆண்டுகள், 52 நாட்கள்

கோவாதொகு

 • (பதவியில் உள்ளவர்)
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  மனோகர் பாரிக்கர் 24 அக்டோபர் 2000 2 சூன் 2002 4 ஆண்டுகள், 101 நாட்கள் 8ஆவது
3 சூன் 2002 2 பிப்ரவரி 2005 9ஆவது
9 மார்ச் 2012 8 நவம்பர் 2014 2 ஆண்டுகள், 244 நாட்கள் 11ஆவது
14 மார்ச் 2017 17 மார்ச் 2019 2 ஆண்டுகள், 3 நாட்கள் 12ஆவது
  லட்சுமிகாந்த் பர்சேகர் 8 நவம்பர் 2014 13 மார்ச் 2017 2 ஆண்டுகள், 125 நாட்கள் 11ஆவது
  பிரமோத் சாவந்த்* 19 மார்ச் 2019 27 மார்ச் 2022 3 ஆண்டுகள், 8 நாட்கள் 12ஆவது
28 மார்ச்2022 பதவியில் 0 ஆண்டுகள், 251 நாட்கள் 13ஆவது
Key
 •   *    – பதவியில்

துணை முதல்வர்தொகு

குஜராத்தொகு

அரியானாதொகு

படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  மனோகர் லால் கட்டார்* 26 அக்டோபர் 2014 26 அக்டோபர் 2019 8 ஆண்டுகள், 39 நாட்கள் 13ஆவது
27 October 2019 பதவியில் 14ஆவது
Key
 •   *    – பதவியில்

இமாசலப் பிரதேசம்தொகு

ஜார்கண்ட்தொகு

கர்நாடகாதொகு

மத்தியப் பிரதேசம்தொகு

மகாராட்டிராதொகு

படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  தேவேந்திர பத்னாவிசு 31 அக்டோபர் 2014 12 நவம்பர் 2019 5 அண்டுகள், 17 நாட்கள் 13ஆவது
23 நவம்பர் 2019 28 நவம்பர் 2019 14ஆவது

இராஜஸ்தான்தொகு

படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  பைரோன் சிங் செகாவத்[lower-greek 2] 4 மார்ச் 1990 15 திசம்பர் 1992 2 ஆண்டுகள், 286 நாட்கள் 9ஆவது
4 திசம்பர் 1993 29 நவம்பர் 1998 4 ஆண்டுகள், 360 நாட்கள் 10ஆவது
  வசுந்தரா ராஜே சிந்தியா 8 திசம்பர் 2003 11 திசம்பர் 2008 10 ஆண்டுகள், 6 நாட்கள் 12ஆவது
13 திசம்பர் 2013 16 திசம்பர் 2018 14ஆவது

உத்தராகண்ட்தொகு

உத்தரப் பிரதேசம்தொகு

 • (பதவியில் உள்ளவர்)
படம் பெயர் அலுவல் நாட்கள் சட்டமன்றம்
  கல்யாண் சிங் 24 சூன் 1991 6 திசம்பர் 1992 3 ஆண்டுகள், 217 நாட்கள் 11ஆவது
21 செப்டம்பர் 1997 12 நவம்பர் 1999 13ஆவது
படிமம்:Ram Prakash Gupta.jpg இராம் பிரகாசு குப்தா 12 நவம்பர் 1999 28 அக்டோபர் 2000 0 ஆண்டுகள், 351 நாட்கள்
  ராஜ்நாத் சிங் 28 அக்டோபர் 2000 7 மார்ச் 2002 1 ஆண்டு, 130 நாட்கள்
  ஆதித்தியநாத்* 19 மார்ச் 2017 24 மார்ச் 2022 5 ஆண்டுகள், 260 நாட்கள் 17ஆவது
25 மார்ச் 2022 பதவியில் 18ஆவது
Key
 •   *    – பதவியில்

மணிப்பூர்தொகு

படம் பெயர் முதலமைச்சராக சட்டமன்றம்
  ந. பீரேன் சிங்* 15 மார்ச் 2017 பதவியில் 5 ஆண்டுகள், 264 நாட்கள் 12ஆவது
 •   *    – பதவியில்

திரிபுராதொகு

படம் பெயர் அலுவலக நாட்கள் சட்டமன்றம்
  பிப்லப் குமார் தேவ் 9 மார்ச் 2018 14 மே 2022 4 ஆண்டுகள், 66 நாட்கள் 12ஆவது
மாணிக் சாகா * 15 மே 2022 பதவியில் 0 ஆண்டுகள், 203 நாட்கள் 12ஆவது
Key
 •   *    – பதவியில்

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

 1. States of India since 1947
 2. 2.0 2.1 2.2 2.3 "States of India since 1947". worldstatesmen.org. 18 June 2008 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 3. 3.0 3.1 "Apang back in Cong fold". The Economic Times. 29 August 2004. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. "BJP bags its first NE state". The Economic Times. 31 August 2003. 2 August 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Congress stalwart Gegong Apang joins BJP". The Times of India. 20 February 2014. http://timesofindia.indiatimes.com/india/Congress-stalwart-Gegong-Apang-joins-BJP/articleshow/30727186.cms. 
 6. "Arunachal veteran Gegong Apang joins Devegowda's JD(S)". Business Standard. 21 February 2019. https://www.business-standard.com/article/pti-stories/arunachal-veteran-gegong-apang-joins-devegowda-s-jd-s-119022100957_1.html. 
 7. 7.0 7.1 "BJP joins Pema Khandu's government in Arunachal Pradesh". Rediff.com. 14 October 2016. http://www.rediff.com/news/report/bjp-to-join-pema-khandu-government-in-arunachal/20161014.htm. 
 8. "BJP forms government in Arunachal Pradesh with 33 PPA MLAs joining it". The Economic Times. 31 December 2016. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-forms-government-in-arunachal-pradesh-with-33-ppa-mlas-joining-it/articleshow/56271718.cms. 
 9. Khandu became the chief minister in July 2016 while being a member of the INC.[7] He joined the People's Party of Arunachal in September 2016,[7] and later defected to the BJP in December 2016.[8]

வெளி இணைப்புகள்தொகு


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-greek", but no corresponding <references group="lower-greek"/> tag was found