பாரதி வித்யாலயா, வேப்பம்பட்டி
பாரதி வித்யாலயா என்னும் பள்ளியானது தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டியில் உள்ள ஒரு நடுநிலைப்பள்ளியாகும். இப்பள்ளி தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று தமிழக அரசின் விருதினைப் பெற்றுள்ளது[சான்று தேவை].
பாரதி வித்யாலயா | |
---|---|
முகவரி | |
வேப்பம்பட்டி அரூர் தர்மபுரி, தமிழ் நாடு, 636 903 இந்தியா | |
தகவல் | |
நிறுவல் | 2000 |
கற்பித்தல் மொழி | தமிழ் மற்றும் ஆங்கிலம் |
பள்ளி இலச்சினை
தொகுபள்ளியின் இலச்சினை பின்வருவவற்றைக் குறிக்கின்றது.
- ஒழுக்கம்
- கல்வி
- சமூக மேம்பாடு
தீர்த்தமலையை சுத்தம் செய்தல்
தொகுஅரூரில் உள்ள லயன்ஸ் கிளப் சார்பாக தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசுவரர் கோயில் சுற்றியும் சுத்தம் செய்யும் பணியினை ஆசிரியர்கள் உதவியுடன் 63 மாணவர்கள் மேற்கொண்டனர்[1].
சான்றுகள்
தொகு- ↑ "Theerthamalai hill temple cleaned by group of students" இம் மூலத்தில் இருந்து 2016-08-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160821092438/https://www.bvhss.ml/.
வெளியிணைப்புகள்
தொகு- பள்ளியின் இணையப்பக்கம் பரணிடப்பட்டது 2016-08-21 at the வந்தவழி இயந்திரம்