பாரத் எக்சுபிரசு
இந்திய இந்தி தொலைக்காட்சி அலைவரிசை
பாரத் எக்சுபிரசு (Bharat Express) இந்தியாவிலுள்ள இந்தி செய்தி தொலைக்காட்சி அலைவரிசையாகும். இதன் தலைமையகம் இந்தியாவின் நொய்டாவில் உள்ளது. பாரத் எக்ஸ்பிரசின் தலைமை ஆசிரியர் உபேந்திரா ராய் ஆவார்.[1][2] இவர் முன்னதாக சகாரா செய்தி வலையமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தலைமை ஆசிரியராக இருந்தார்.[3][4]
பாரத் எக்சுபிரசு Bharat Express | |
---|---|
தொடக்கம் | 2022 |
வலையமைப்பு | செயற்கைக்கோள் மற்றும் நிகழ்நிலை |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஒலிபரப்பப்படும் பகுதி | இந்தியா |
தலைமையகம் | நொய்டா, இந்தியா |
இணையதளம் | [1] |
வரலாறு
தொகுபாரத் எக்சுபிரசு செய்தி பாரத் எக்சுபிரசு செய்தி தொலைக்காட்சி அலைவரிசை 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று தொடங்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Staff, Newsroom (17 October 2022). "Upendra Rai commences his own media venture, Bharat Express News Network". NewsroomPost. https://newsroompost.com/india/upendra-rai-commences-his-own-media-venture-bharat-express-news-network/5202108.html.
- ↑ "Uday Shankar officially launches Upendrra Rai’s ‘Bharat Express'". afaqs!. 2 February 2023. https://www.afaqs.com/news/media/uday-shankar-officially-launches-upendrra-rais-bharat-express.
- ↑ Bureau, MN4U (20 January 2023). "Bharat Express news channel unveils its Signature tune". MediaNews4U. https://www.medianews4u.com/bharat-express-news-channel-unveils-its-signature-tune/.
- ↑ "Bharat Express news channel unveils signature tune - Exchange4media" (in en). Exchange 4 Media. https://www.exchange4media.com/media-tv-news/bharat-express-news-channel-unveils-signature-tune-125036.html.