பாராபங்கி மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
பாராபங்கி மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்றூ. இது ஃபைசாபாத் கோட்டத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பாராபங்கி ஆகும்.
பாராபங்கி மாவட்டம்
बाराबंकी ज़िला بارابنکی ضلع | |
---|---|
மாவட்டம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
பிரதேசம் | அவத் |
கோட்டம் | ஃபைசாபாத் |
நிர்வாகத் தலைமையிடம் | பாராபங்கி |
தலைமையகம் | பாராபங்கி |
வட்டங்கள் |
|
பரப்பளவு | |
• மொத்தம் | 3,894.5 km2 (1,503.7 sq mi) |
ஏற்றம் | 125 m (410 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 26,73,581 |
• அடர்த்தி | 686.50/km2 (1,778.0/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 225 xxx |
தொலைபேசிக் குறியீடு | 5248 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-UP-BB |
வாகனப் பதிவு | UP 41 |
பால் விகிதம் | 893♀/♂[2] |
கல்வியறிவு | 47.39% |
மக்களவைத் தொகுதி | 1 |
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதி | 6 |
இணையதளம் | barabanki |
அமைவிடம்[3] Data[4] |
இராமாயாணக் காலத்தில், இப்பகுதி சூரிய குல அரசர்களால் ஆளப்பட்டது என புராணங்கள் கூறுகின்றன. பின்னர், இசுலாமியர் ஆட்சிக்கும், பிரித்தானியர் ஆட்சிக்கும் உட்பட்டது. மக்கள் அவாதி மொழியில் பேசுகின்றனர். இது இந்தி மொழியின் வட்டார வழக்குகளில் ஒன்று. வேளாண்மை முதன்மைத் தொழிலாக உள்ளது. கோதுமை, நெல், மக்காச்சோளம் ஆகியன அதிகம் விளைகின்றன. அபினி, மெந்தால், கரும்பு, மாம்பழம், வாழை, காளான், உருளைக் கிழங்கு, தக்காளி, மசாலாப் பொருள் ஆகிய பணப்பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன. தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆகிய தொழில்களையும் செய்கின்றனர்.
குறிப்பிடத்தக்கோர்
தொகு- பேனி பிரசாத் வர்மா, உருக்கு துறை அமைச்சர்
சான்றுகள்
தொகு- ↑ Census of India
- ↑ "Annual Health Survey Bulletin 2010-11 Uttar Pradesh" (PDF). Government of India, Ministry of Home Affairs, Vital Statistics Division. Office of the Registrar General & Census Commissioner, India. 2011. pp. 1–2, 32, 41, 56, 59, 61, 63. Archived from the original (PDF) on 17 November 2012. பார்க்கப்பட்ட நாள் 16 August 2012.
{{cite web}}
:|archive-date=
/|archive-url=
timestamp mismatch (help) - ↑ http://unlocode.hmap.info/?id=19505
- ↑ http://barabanki.nic.in/glance.htm
இணைப்புகள்
தொகுவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Bara Banki உள்ளது.