பாரூக் அப்துல்லா
இந்திய அரசியல்வாதி
பாரூக் அப்துல்லா (Farooq Abdullah-உருது: فاروق عبدالله பிறப்பு:21 அக்டோபர் 1936) சௌரா, ஜம்மு காஷ்மீர், இந்தியா), சேக் அப்துல்லாவின் மகனும் உமர் அப்துல்லாவின் தந்தையும் மருத்துவரும் ஆவார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக 1982 முதல் பல காலகட்டங்களில் பதவி வகித்தவர். இவர் அரசியல் வாழ்க்கை சர்ச்சைக்குரியதாக கருதப்படுகின்றது. குறிப்பாக மாநில சுயாட்சி, இந்தியா, பாக்கிஸ்தான் எல்லை பிரச்சினைகளில் இவருடைய தாக்கம் அதிகமிருந்த்து.[1][2][3]
பாரூக் அப்துல்லா | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 அக்டோபர் 1936 ஸ்ரீநகர், காஷ்மீர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி |
துணைவர்(கள்) | மொல்லி அப்துல்லா, (பிரித்தானிய குடியுரிமை) |
உறவுகள் | ஷேக் முகம்மது அப்துல்லா (தந்தை) உமர் அப்துல்லா (மகன்) பேகம் அக்பர் ஜகான் அப்துல்லா (தாய்) சச்சின் பைலட் (மறுமகன்) |
வாழிடம்(s) | ஸ்ரீநகர், காஷ்மீர் |
முன்னாள் கல்லூரி | டின்டேல் பிஸ்கோ பள்ளி |
வேலை | அரசியல் வாதி |
அப்துல்லா ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கிறார். அவர் 2009-2014 அமைச்சரவையில் இடம்பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Members : Lok Sabha".
- ↑ "Farooq Abdullah Biography - About family, political life, awards won, history". elections.in. 21 October 1937. பார்க்கப்பட்ட நாள் 25 August 2020.
- ↑ "Sachin Pilot and Sara Abdullah 'divorced', reveals poll affidavit". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-17.