பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்)

1960 திரைப்படம்

பார்த்திபன் கனவு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டது.

பார்த்திபன் கனவு
இயக்கம்யோகநாத்
தயாரிப்புகோவிந்தராஜன்
ஜுபிலே பிலிம்ஸ்
கதைகல்கி கிருஷ்ணமூர்த்தி
இசைவேதா
நடிப்புஜெமினி கணேசன்
வைஜயந்திமாலா
சரோஜாதேவி
எஸ். வி. ரங்கராவ்
அசோகன்
டி. எஸ். பாலையா
எஸ். வி. சுப்பையா
மாலதி
ராகினி
குமாரி கமலா
வெளியீடுஜூன் 3,1960
நீளம்19783 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இவற்றையும் பார்க்கதொகு

வெளி இணைப்புகள்தொகு