பார்வதிபுரம், வடலூர்

பார்வதிபுரம் (Parvathipuram) என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3] இப்பகுதியில் 'வள்ளலார் சர்வதேச மையம்' ஒன்றை நிறுவ தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பணிகளுக்கு எதிராக, 2024-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் மக்கள் போராட்டம் செய்தனர்.[4]

பார்வதிபுரம்
பார்வதிபுரம் is located in தமிழ் நாடு
பார்வதிபுரம்
பார்வதிபுரம்
பார்வதிபுரம், வடலூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 11°32′50″N 79°32′49″E / 11.5471°N 79.5470°E / 11.5471; 79.5470
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
ஏற்றம்
52.18 m (171.19 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
607303
புறநகர்ப் பகுதிகள்வடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி
மக்களவைத் தொகுதிகடலூர்
சட்டமன்றத் தொகுதிகுறிஞ்சிப்பாடி

அமைவிடம்

தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 52.18 மீ. உயரத்தில், (11°32′50″N 79°32′49″E / 11.5471°N 79.5470°E / 11.5471; 79.5470) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பார்வதிபுரம் அமையப் பெற்றுள்ளது.

 
 
பார்வதிபுரம்
பார்வதிபுரம், வடலூர் (தமிழ் நாடு)

சமயம்

தொகு

இந்துக் கோயில்

தொகு

'திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம்' என்ற வழிபாட்டுத்தலம் ஒன்று பார்வதிபுரம் பகுதியில் அமைந்துள்ளது.[5]

அரசியல்

தொகு

பார்வதிபுரம் பகுதியானது, குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, கடலூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.

மேற்கோள்கள்

தொகு
  1. Ūran̲ Aṭikaḷ (1998). Camaraca Cutta Can̲mārkkattin̲ tōr̲r̲amum 133 āṇṭu kāla vaḷarcciyum, 1895-1998. Caiva Cittāntap Peruman̲r̲am.
  2. Cōmale (1979). Vivacāya mutalamaiccar. Kurukulam Veḷiyīṭṭup Pakuti.
  3. பழனிச்சாமி சரவணன் (2001). அருட்பா x மருட்பா. தமிழினி. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87641-47-6.
  4. "வள்ளலார் சர்வதேச மையம் கட்ட எதிர்ப்பு: பார்வதிபுரம் மக்கள் போராட்டம் - 161 பேர் கைதுக்குப் பின் விடுவிப்பு" (in ta). 2024-04-08. https://www.hindutamil.in/news/tamilnadu/1227854-vadalur-vallalar-peruveli-issue-protest.html. 
  5. "Arulmigu Thiru Arutprakasa Vallalar Dheiva Nilayam, Parvathipuram, Vadalur - 607303, Cuddalore District [TM020364].,Satthiya Gnanasabai". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2025-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்வதிபுரம்,_வடலூர்&oldid=4195375" இலிருந்து மீள்விக்கப்பட்டது