பாறைப்படிவியல்
பாறைப்படிவியல் (Stratigraphy) புவியியலின் ஒரு பிரிவாகும். இது மண் படிதல் மற்றும் பாறை உருவாதல் பற்றி விளக்கும் ஒரு பிரிவாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று உயிரி பாறை உருவாதல் பற்றியும் மற்றொன்று தனிம பாறை உருவாதல் பற்றியும் விளக்குகின்றது.