திருநெல்வேலி பாறைப்பல்லி

(பாறைப் பல்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
திருநெல்வேலி பாறைப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
ஜிகோட்டா
குடும்பம்:
பேரினம்:
கெமிடாக்டைலசு
இனம்:
கெ. அகாந்தோபோலிசு
இருசொற் பெயரீடு
கெமிடாக்டைலசு அகாந்தோபோலிசு
மிசுரா & சனாப், 2014[1]

பாறைப் பல்லி (Hemidactylus acanthopholis-கெமிடாக்டைலசு அகாந்தோபோலிசு) என்ற பல்லி கெமிடாக்டைலசு பேரினத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும். இப்பல்லிகள் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகிறது. காவி நிறமுடைய இந்த பல்லி 20 முதல் 23 சென்டி மீட்டர்கள் வளரக்கூடியது. ஆனால் இதன் பின்பகுதி கருப்பு நிறக்கோடுகளைக் கொண்டுள்ளது. இதன் மேல்புறத்தில் திட்டுத்திட்டான பாலுண்ணிகளைக் கொண்டு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. John Virata (10 July 2014). "New Warty Indian Gecko Species Discovered at the National History Museum in London". Reptiles. பார்க்கப்பட்ட நாள் 31 July 2014.
  2. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016