பாறை உப்பு
பாறை உப்பு (Halite) ( /ˈhælaɪt/ or /ˈheɪlaɪt/),[4] சோடியம் குளோரைடு எனப்படும் உப்பு வகையைச் சேர்ந்த கனிமம் ஆகும். பாறை உப்புகள் கன சதுர படிக வடிவத்தில் காணப்படும்.[5] பாறை உப்புகள் அடர் நீலம், வெளிர் நீலம், பர்பிள், பிங்க், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள், சாம்பல் நிறங்களிலும், நிறமற்றும் காணப்படுகிறது.
பாறை உப்பு | |
---|---|
போலந்து சுரங்கங்களிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறை உப்பு | |
பொதுவானாவை | |
வகை | பாறை உப்பு கனிமம் |
வேதி வாய்பாடு | NaCl |
இனங்காணல் | |
மோலார் நிறை | 58.433 g/mol |
நிறம் | நிறமற்றது அல்லது வெள்ளை |
படிக இயல்பு | கன சதுர வடிவத்தில் |
படிக அமைப்பு | படிக வடிவம் |
பிளப்பு | Perfect {001}, three directions cubic |
முறிவு | Conchoidal |
விகுவுத் தன்மை | Brittle |
மோவின் அளவுகோல் வலிமை | 2.0 - 2.5 |
மிளிர்வு | Vitreous |
கீற்றுவண்ணம் | வெள்ளை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி ஊடுவுரும் தன்மை |
ஒப்படர்த்தி | 2.17 |
ஒளியியல் பண்புகள் | Isotropic |
ஒளிவிலகல் எண் | n = 1.544 |
கரைதிறன் | நீரில் கரையும் தன்மை |
பிற சிறப்பியல்புகள் | உப்பு வாசனை, ஒளிவீசும் தன்மை |
மேற்கோள்கள் | [1][2][3] |
நிலத்தடியில் உள்ள சல்பேட், ஹலீட் மற்றும் போரட் கனிமங்கள் ஆவியாவதால் பாறை உப்பு உற்பத்தியாகிறது.
பயன்பாடுகள் தொகு
குளிர்காலங்களில் சாலைகளிலும், வீடுகளிலும் படியும் பனிக்கட்டிகளை உருகுவதற்கு வேண்டி பாறை உப்புத் தூள்கள் பனிக்கட்டிகள் மீது தெளிக்கப்படுகிறது. சுவையான உணவை சமைப்பதற்கும், தோல் போன்ற பொருட்களை பதப்படுத்தவும், மீன்களை கருவாடு போடுவதற்கும் பாறை உப்புகள் பயன்படுகிறது.[6] பெரிய அளவிலான பாறை உப்புக் கட்டிகளை இயந்திரங்களில் அரைத்து தூளாக்கி சுத்தப்படுத்திப் பயன்படுத்துவர்.
படக்காட்சிகள் தொகு
-
ஹோப்பர் படிக பாறை உப்பு, யூட்டா, ஐக்கிய அமெரிக்கா
-
எகிப்து நாட்டு பாறை உப்பு
-
இயற்கையான பெரிய படிக வடிவ உப்புப் பாறை
-
கனடா சுரங்கத்தின் பாறை உப்பு
-
ஏரி நீரிலிருந்து எடுக்கப்படும் பாறை உப்பு Manly]]
-
நியூ மெக்சிகோவின் பொட்டாசியம் சுரங்கத்தின் பாறை உப்பு
-
சாக்கடலிருந்து எடுக்கப்பட்ட பாறை உப்பு
-
கிமு 4ஆம் நூற்றாண்டு காலத்திய கொலம்பியாவின் பாறை உப்புச் சுரங்கம்
இதனையும் காண்க தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://rruff.geo.arizona.edu/doclib/hom/halite.pdf Handbook of Mineralogy
- ↑ Mindat.org
- ↑ Webmineral data
- ↑ Random House Unabridged Dictionary
- ↑ Bonewitz, Ronald Louis (2012). Rocks and Minerals. DK Publishing. பக். 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7566-9042-7. https://archive.org/details/rocksminerals0000bone.
- ↑ Bitterman, Mark (2010). Salted: A Manifesto on the World's Most Essential Mineral, With Recipes. Ten Speed Press. பக். 267–270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-58008-262-4. https://archive.org/details/saltedmanifestoo0000bitt.
- Hurlbut, Cornelius S.; Klein, Cornelis, 1985, Manual of Mineralogy, 20th ed., John Wiley and Sons, New York ISBN 0-471-80580-7
- Anthony, John W; Bideaux, R.A.; Bladh, K.W.; Nicois, M.C., 1997, Handbook of Mineralogy: Halides, Hydroxides, Oxides, Mineral Data Publishing, Tucson ISBN 0-9622097-2-4
- Minerals.net
- Material Safety Data Sheet பரணிடப்பட்டது 2012-04-25 at the வந்தவழி இயந்திரம்
- Desert USA
- Halite stalactites