பாலச்சந்திரன் சுள்ளிக்காடு
மலையாள கவிஞர் மற்றும் நடிகர்
(பாலசந்திரன் சுள்ளிக்காடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலசந்திரன் சுள்ளிக்காடு (ஆங்கிலம்: Balachandran Chullikkadu, மலையாளம்ബാലചന്ദ്രന് ചുള്ളിക്കാട്) கவிஞர் மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 1957 ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் நாள் பிறந்தவர்.
பாலசந்திரன் சுள்ளிக்காடு | |
---|---|
பாலசந்திரன் சுள்ளிக்காடு | |
பிறப்பு | M. பாலசந்திரன் சூலை 30, 1957 பரவூர், கேரளா, இந்தியா |
பணி | கவிஞர், நடிகர், திரைக்கதையாசிரியர் |
சமயம் | பௌத்தம் |
வாழ்க்கைத் துணை | விஜயலக்ஷ்மி |
இளமை வாழ்க்கை
தொகுஇவர் எர்ணாகுளம் மாவட்டத்தில் பரவூர் எனும் இடத்தில் பிறந்தவர். இவர் எர்ணாகுளம் மஹாராஜா கல்லூரியில் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டு புத்த மதத்தைத் தழுவினார்.[1] இவர் விஜயலட்சுமி எனும் கவிஞரை மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Malayalam poet embraces Buddhism Rediff - January 24, 2000