பாலசேகரன்

தமிழ்த் திரைப்பட இயக்குநர்

பாலசேகரன், ஒரு தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தனியாகத் திரைப்படங்களை இயக்கத் தொடங்கும் முன் கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.[1]

இயக்கிய திரைப்படங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

  1. Krishna, Sandhya (1997). "Kodambakkam Babies". Indolink இம் மூலத்தில் இருந்து 1998-12-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/19981202080525/http://www.indolink.com/tamil/cinema/People/97/Dec/kuttisp1.htm. பார்த்த நாள்: 1997-12-12. 
  2. http://www.imdb.com/name/nm2569785/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசேகரன்&oldid=3562955" இருந்து மீள்விக்கப்பட்டது