பாலமேல் ஊராட்சி

கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி

பாலமேல் ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள மாவேலிக்கரை வட்டத்தில் உள்ளது. இந்த ஊராட்சி 25.60 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பாலமேல் ஊராட்சி
പാലമേൽ ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

வார்டுகள்

தொகு
  1. முதுகாட்டுகரை
  2. பி எச் சி வார்டு
  3. காவும்பாடு வார்டு
  4. மற்றப்பள்ளி வார்டு
  5. உளவுக்காடு வார்டு
  6. குடசநாடு வார்டு
  7. புலிக்குன்னு வார்டு
  8. கஞ்சுகோடு வார்டு
  9. ஆதிக்காட்டுகுளங்கரை வடக்கு வார்டு
  10. ஆதிக்காட்டுகுளங்கரை டவுன் வார்டு
  11. ஆதிக்காட்டுகுளங்கரை தெற்கு வார்டு
  12. மாம்மூடு வார்டு
  13. பய்யநல்லூர் வார்டு
  14. பள்ளிக்கல் வார்டு
  15. முகளுவிளை வார்டு
  16. பணயில் வார்டு
  17. பாக்ட்ரி வார்டு
  18. எருமைக்குழி வார்டு
  19. நூறநாடு‌ டவுன் வார்டு

விவரங்கள்

தொகு
மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் பரணிக்காவு
பரப்பளவு 25.6 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 29,471
ஆண்கள் 14,261
பெண்கள் 15,210
மக்கள் அடர்த்தி 1151
பால் விகிதம் 1067
கல்வியறிவு 92%

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலமேல்_ஊராட்சி&oldid=3249550" இலிருந்து மீள்விக்கப்பட்டது