பாலாஜி சக்திவேல்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
பாலாஜி சக்திவேல் (பிறப்பு: சனவரி 01, 1964) தமிழ்த் திரைப்படத்துறையில் உள்ள முன்னணி இயக்குநர்களில் ஒருவராவார். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.[3] அனைவராலும் பாராட்டப்பட்ட சிறப்பான திரைப்படமான காதல் திரைப்படத்தின் மூலமாக புகழ்பெற்றார்.
பாலாஜி சக்திவேல் | |
---|---|
பிறப்பு | சனவரி 1, 1964[1] திண்டுக்கல், தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர்[2] |
செயற்பாட்டுக் காலம் | 2002 முதல் தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கலாநிதி |
திரைப்பட விபரம்
தொகுஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்குநர் | திரைக்கதை | ||||
2002 | சாமுராய் | தமிழ் | |||
2004 | காதல் | தமிழ் | |||
2007 | கல்லூரி | தமிழ் | |||
2012 | வழக்கு எண் 18/9 | தமிழ் | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் விஜய் விருதுகள் (சிறந்த இயக்குநர்) | ||
2015 | ரா ரா ராஜசேகர் | தமிழ் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-03-02. பார்க்கப்பட்ட நாள் 2015-03-03.
- ↑ "Director Balaji Sakthivel". 600024. Archived from the original on 2011-05-18. பார்க்கப்பட்ட நாள் 03 மார்ச் 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Aruna V. Iyer (2012-06-26). "Cities / Tiruchirapalli : Director engages in a critical appreciation session of his latest release". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 03 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)