பால் தானி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஹேமசந்திரா துகரம் பால் தானி (Hemachandra Tukaram 'Bal' Dani, மே 24. 1933, இறப்பு டிசம்பர் 19. 1999), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 116 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1954 இலிருந்து 1955 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

பால் தானி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதல்தர
ஆட்டங்கள் 1 116
ஓட்டங்கள் - 6,476
மட்டையாட்ட சராசரி - 44.35
100கள்/50கள் - 17/34
அதியுயர் ஓட்டம் - 170*
வீசிய பந்துகள் 60 12,183
வீழ்த்தல்கள் 1 200
பந்துவீச்சு சராசரி 19.00 21.90
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு 1/9 7/50
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1 79
மூலம்: [1]

.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_தானி&oldid=3718935" இலிருந்து மீள்விக்கப்பட்டது