பாவத்தின் சம்பளம்

துரை இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாவத்தின் சம்பளம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

பாவத்தின் சம்பளம்
இயக்கம்துரை
தயாரிப்புஜி. வி. ராஜாம்மா
ஜி. வி. ஆர். கம்பைன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புமுத்துராமன்
ரஜினிகாந்த்
சுமித்ரா
பிரமிளா
வெளியீடுதிசம்பர் 9, 1978
ஓட்டம்.
நீளம்3560 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்தனர். பாடல் வரிகளை ஆலங்குடி சோமு எழுதியிருந்தார்.[6]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அன்னை மேரி உன்னையன்றி ஆறுதலை"  பி. சுசீலா 5:26
2. "ராவே ராவே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், மனோரமா  
3. "சிரித்தது போதும்"  டி. எம். சௌந்தரராஜன், பிரமிளா  

மேற்கோள்கள்

தொகு
  1. "1978-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of films released in 1978 – Producers]. Lakshman Sruthi. Archived from the original on 5 April 2017. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  2. "Pavathin Sambalam Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 August 2022. பார்க்கப்பட்ட நாள் 12 August 2022.
  3. "Paavathin Sambalam (1978)". Screen 4 Screen. Archived from the original on 6 October 2021. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  4. 4.0 4.1 4.2 4.3 பி. எஸ். எம். (31 December 1978). "பாவத்தின் சம்பளம்". Kalki. p. 44. Archived from the original on 29 June 2022. பார்க்கப்பட்ட நாள் 29 June 2022.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 "Pavathin Sambalam ( 1978 )". Cinesouth. Archived from the original on 29 November 2004. பார்க்கப்பட்ட நாள் 2 May 2022.
  6. "Pavathin Sambalam Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 12 ஆகத்து 2022. பார்க்கப்பட்ட நாள் 12 ஆகத்து 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவத்தின்_சம்பளம்&oldid=4103196" இலிருந்து மீள்விக்கப்பட்டது