பாவை பொறியியல் கல்லூரி (2)
நாமக்கல்லில் 2006 இல் துவக்கப்பட்ட கல்லூரி
பாவை பொறியியல் கல்லூரி (Paavai College of Engineering) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், நாமக்கல்லில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி 2006 இல் நிறுவப்பட்டது. இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
குறிக்கோளுரை | Prosper Conquer Excel |
---|---|
வகை | கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் |
உருவாக்கம் | 2006 |
தலைவர் | என். வி நடராசன் |
முதல்வர் | அரங்கசாமி |
பட்ட மாணவர்கள் | 480 |
அமைவிடம் | , , |
வளாகம் | 10.29 ஏக்கர்கள் (4.16 ha) |
இணையதளம் | http://pce.paavai.edu.in |
கல்வி
தொகுஇந்த கல்லூரியானது இளநிலைப் பொறியியலில் பல படிப்புகளையும், முதுநிலை பொறியியல் படிப்பில் ஆற்றல் மின்னணு மற்றும் இயக்ககம், எம்சிஏ மற்றும் எம்பிஏ போன்ற பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. [1]
இந்தக் கல்லூரியில் 65% மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக ஒற்றை சாளர ஆலோசனை மூலம் சேர்க்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் நுழைவுத் தேர்வுகள் (PEEE) மூலம் சேர்க்கப்படுகின்றனர். [ மேற்கோள் தேவை ]
குறிப்புகள்
தொகு- ↑ ":: Paavai College Of Engineering :- About us::". paavaipce.org. Archived from the original on 14 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 15 August 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)