பிகார் மாவட்டப் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்த பிகார் மாநிலத்தின் 38 நிர்வாக மாவட்டங்களும் அதன் தொடர்பான பொருட்களும்[1];

பிகார் மாநிலத்தின் மாவட்டங்கள்

தொகுப்புதொகு

மாவட்டக் குறியிடு மாவட்டம் தலைமையகம் மக்கட்தொகை (2011) மக்கட்தொகை (2001)[2] பரப்பு (km²) அடர்த்தி(/km²)
(2001)
வரைபடம்
AR அராரியா அராரியா 2,811,569 2,124,831 2,829 751
AL அர்வல் அர்வால் 699,000 589,476 637 918
AU ஔரங்கபாத் ஔரங்கபாத் 2,540,073 2,004,960 3,303 607
BA பாங்கா பாங்கா 2,034,763 1,608,778 3,018 533
BE பெகுசராய் பெகுசராய் 2,970,541 2,342,989 1,917 1,222
BG பாகல்பூர் பாகல்பூர் 3,037,766 2,430,331 2,569 946
BJ போஜ்பூர் ஆரா 2,728,407 2,233,415 2,473 903
BU பக்சர் பக்சர் 1,706,352 1,403,462 1,624 864
DA தர்பங்கா தர்பங்கா 3,937,385 3,285,473 2,278 1,442
EC கிழக்கு சம்பரான் மோதிஹரி 5,099,371 3,933,636 3,969 991
GA கயா கயா 4,391,418 3,464,983 4,978 696
GO கோபால்கஞ்ச் கோபால்கஞ்ச் 2,562,012 2,149,343 2,033 1,057
JA ஜமுய் ஜமுய் 1,760,405 1,397,474 3,099 451
JE ஜெகானாபாத் ஜெகானாபாத் 1,125,313 924,839[3] 1,569 963
KH கஹாரிய கஹாரிய 1,666,886 1,276,677 1,486 859
KI கிசன்கஞ்ச் கிசன்கஞ்ச் 1,690,400 1,294,063 1,884 687
KM கைமுர் பாபூவா 1,626,384 1,284,575 3,363 382
KT கட்டிகார் கட்டிகர் 3,071,029 2,389,533 3,056 782
LA லக்கிசராய் லக்கிசராய் 1,000,912 801,173 1,229 652
MB மதுபனி மதுபனி 4,487,379 3,570,651 3,501 1,020
MG முங்கர் முங்கர் 1,367,765 1,135,499 1,419 800
MP மாதேபுரா மாதேபுரா 2,001,762 1,524,596 1,787 853
MZ முசாபர்பூர் முசாபர்பூர் 4,801,062 3,743,836 3,173 1,180
NL நாளாந்தா பிகார் செரீப் 2,877,653 2,368,327 2,354 1,006
NW நவாடா நவாடா 2,219,146 1,809,425 2,492 726
PA பட்னா பாட்னா 5,838,465 4,709,851 3,202 1,471
PU பூர்ணியா பூர்ணியா 3,264,619 2,540,788 3,228 787
RO ரோத்தாஸ் சசாராம் 2,959,918 2,448,762 3,850 636
SH சகர்சா சகர்சா 1,900,661 1,506,418 1,702 885
SM சமஸ்திபூர் சமஸ்திபூர் 4,261,566 3,413,413 2,905 1,175
SO சியோகர் சியோகர் 656,916 514,288 443 1,161
SP சேக்புரா சேக்புரா 634,927 525,137 689 762
SR சரண் சாப்ரா 3,951,862 3,251,474 2,641 1,231
ST சீதாமர்கி சீதாமர்கி 3,423,574 2,669,887 2,199 1,214
SU சுபால் சுபால் 2,229,076 1,745,069 2,410 724
SW சிவான் 3,330,464 2,708,840 2,219 1,221
VA வைசாலி ஹாஜிப்பூர் 3,495,021 2,712,389 2,036 1,332
WC மேற்கு சம்பாரண் பேட்டியா 3,935,042 3,043,044 5,229 582

மேற்கோள்கள்தொகு

  1. List of Districts of Bihar
  2. "Bihar Population Census data 2011". census2011.co.in (2011). பார்த்த நாள் 24 January 2014.
  3. "Jehanabad District : Census 2011 data". census2011.co.in (2011). பார்த்த நாள் 25 January 2014.

வெளி இணைப்புகள்தொகு