பிசாசு (2014 திரைப்படம்)

மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பிசாசு என்பது மிஷ்கின் இயக்கம் மற்றும் எழுத்தில் இயக்குனர் பாலாவின் தயாரிப்பில் வெளிவந்த ஓர் இந்திய தமிழ் திகில் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் புதுமுகங்களான கதையின் நாயகர் நாகா, நாயகி பிரயாகா மார்டின் மற்றும் இவர்களுடன் ராதாரவி, இராஜ்குமார், அஸ்வத் ஆகியோரும் நடித்துள்ளனர். திரைப்படம் சய ஆண்டு மார்கழி மாதம் ௪ம் நாள் (19 திசம்பர் 2014) வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.[1]

பிசாசு
இயக்கம்மிஷ்கின்
தயாரிப்புபாலா
கதைமிஷ்கின்
இசைஅரோள் கரோலி
நடிப்புநாகா
பிரயாகா மார்டின்
ராதாரவி
இராஜ்குமார்
அஸ்வத்
ஒளிப்பதிவுஇரவி ராய்
படத்தொகுப்புகோபிநாத்
கலையகம்பி ஸ்டுடியோஸ்
விநியோகம்ஸ்ரீ தேனாண்டாள் பலிம்ஸ்
வெளியீடுசய ஆண்டு மார்கழி ௪ (திசம்பர் 19, 2014 (2014-12-19))
ஓட்டம்௧௧௪ (114) நிமிடங்கள்
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

நடிப்பு தொகு

  • நாகா (சித்தார்த்தாக)(அறிமுகம்)
  • பிரியாகா மார்ட்டின் (பவாணி)
  • ராதாரவி (பவாணியின் தந்தை)
  • இராஜ்குமார் (யோகி)
  • அஸ்வத் (பத்ரி)
  • கல்யாணி நடராசன் (சித்தார்த்தின் தாய்)
  • ஹரீஸ் உத்தமன் (கோபக்கார கணவர்)
  • கனி கஸ்தூரி (கோபக்கார கணவரின் மனைவி)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாசு_(2014_திரைப்படம்)&oldid=3709245" இருந்து மீள்விக்கப்பட்டது