பிட்ஸ்பர்க், பென்சில்வேனியா
பிட்ஸ்பர்க், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஒரு பெரிய நகரமாகும். "எஃகு நகரம்" என்று அழைக்கப்பட்டது. பிட்ஸ்பர்க் வழியாக அலெகேனி, மொனொங்கஹேலா, ஒகையோ ஆகிய மூன்று ஆறுகள் ஓடுகின்றன.
City of Pittsburgh பிட்ஸ்பர்க் நகரம் | |
---|---|
அடைபெயர்(கள்): பாலங்களின் நகரம், எஃகு நகரம் | |
குறிக்கோளுரை: Benigno Numine | |
பென்சில்வேனியாவின் அலெகேனி மாவட்டத்தில் அமைவிடம் | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
பொதுநலவாயம் | பென்சில்வேனியா |
மாவட்டம் | அலெகேனி |
தோற்றம் | நவம்பர் 25, 1758 |
நிறுவனம் | ஏப்ரல் 22, 1794 (ஊர்) |
மார்ச் 18, 1816 (நகர்) | |
அரசு | |
• நகரத் தலைவர் | லூக் ரேவென்ஸ்டால் (D) |
பரப்பளவு | |
• நகரம் | 151.1 km2 (58.3 sq mi) |
• நிலம் | 143.9 km2 (55.5 sq mi) |
• நீர் | 7.1 km2 (2.8 sq mi) |
• மாநகரம் | 13,839 km2 (5,343 sq mi) |
ஏற்றம் | 372.77 m (1,223 ft) |
மக்கள்தொகை (2006 அமெரிக்க கணக்கெடுப்பு மதிப்பீட்டின் படி) | |
• நகரம் | 3,12,819 |
• அடர்த்தி | 2,174/km2 (5,636/sq mi) |
• பெருநகர் | 24,62,571 |
[1][2] | |
நேர வலயம் | ஒசநே-5 (கிழக்கு) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (கிழக்கு) |
இடக் குறியீடு(கள்) | 412, 724, 878தொலைபேசிக் குறியீடு |
இணையதளம் | www.city.pittsburgh.pa.us |
உசாத்துணைகள்
தொகு- ↑ "Population Estimates for Places Over 100,000: 2000 to 2006". U.S. Census Bureau, Population Division. 2007-06-27. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "Annual Estimates of the Population of Metropolitan and Micropolitan Statistical Areas". U.S. Census Bureau, Population Division. 2007-04-04. பார்க்கப்பட்ட நாள் 2007-08-14.
{{cite web}}
: Check date values in:|date=
(help)
மேலும் படிக்க
தொகு- McCollester, Charles (2008), The Point of Pittsburgh: Production and Struggle at the Forks of the Ohio, Pittsburgh Pennsylvania, US: Battle of Homestead Foundation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780981889405