பிந்தாங் மலை

மலேசியாவில் உள்ள ஒரு மலை

பிந்தாங் மலை (மலாய்: Gunung Bintang; ஆங்கிலம்: Mount Bintang) என்பது மலேசியாவின் கெடா; பேராக் மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும்.

பிந்தாங் மலை
Mount Bintang
பேராக்
உயர்ந்த புள்ளி
உயரம்1,862 m (6,109 அடி)[1]
புடைப்பு1,566 m (5,138 அடி)[1]
பட்டியல்கள்ரீபு மலைகள்
ஆள்கூறு5°25′45″N 100°52′00″E / 5.42917°N 100.86667°E / 5.42917; 100.86667[1]
புவியியல்
நாடு மலேசியா
மூலத் தொடர்பிந்தாங் மலைத்தொடர்
தெனாசிரிம் மலைத்தொடர்

இந்த மலை தாய்லாந்து நாட்டின் தெனாசிரிம் மலைத்தொடரின் (Tenasserim Hills) ஒரு பகுதியாகவும் உள்ளது.[2]

பேராக் மாநிலத்தின் கிழக்கில் கோலாகங்சார் மாவட்டம் மற்றும் உலு பேராக் மாவட்டம்; மேற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே ஓர் இயற்கையான எல்லையாக இந்த மலை அமைகிறது.[3]

பொது

தொகு

பிந்தாங் மலைத்தொடர் தீபகற்ப மலேசியாவின் முக்கிய மலைத்தொடரான தித்திவாங்சா மலைத்தொடரை அதன் கிழக்கு எல்லையாகக் கொண்டுள்ளது.

கெடா மாநிலத்தில் மிக உயர்ந்த மலைத் தொடராக அறியப்படுகிறது. பேராக் மாநிலத்தில் கொர்பு மலை மிக உயர்ந்த மலையாகும்.

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Southeast Asia: Cambodia, Laos, Thailand, Vietnam and Peninsular Malaysia". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2015-01-03.
  2. Anderson, Ewan W. (2003). International Boundaries: A Geopolitical Atlas. Psychology Press. pp. 521. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 157958375X.
  3. "Ancient Mining Relics Discovered in Bintang Mountains - Xinhua English.news.cn". www.orientaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2018-03-23.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்தாங்_மலை&oldid=4084130" இலிருந்து மீள்விக்கப்பட்டது